தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Updated On :25 ஜூன் 2026, 2:49 am IST

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.