கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் அபாயத்தில் சேட் இப்ராகிம் நகர்
ராமநாதபுரம்,ஜன 10: முறையான வடிகால் வசதியின்றி,கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிக் கிடப்பதால்,ராமநாதபுரம் சேட் இப்ராகிம் நகர் பகுதி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். ராமநாதபுரம் ஊராட்










