கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கமுதியில் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்பாடின்றி முடக்கம்

கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளில்  அமைக்கபட்ட மண்புழு உரம் தயாரிக்கும் நிலையங்கள்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளில்  அமைக்கபட்ட மண்புழு உரம் தயாரிக்கும் நிலையங்கள் செயல்பாடின்றி அரசு நிதி வீணடிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
   கமுதி பகுதியில் மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஊராட்சிகள் தோறும் 2016 ஆம் ஆண்டில், ரூ.1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது.   கமுதி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 53 ஊராட்சிகளிலும் பெயரளவில் அமைக்கபட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் நிலையம் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. மேலும் இத்திட்டம் தொடங்கிய நாள் முதலே ஒரு  விவசாயிக்கு கூட மண்புழு உரம் தயாரித்து கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இதனால் அரசு நிதி ரூ. 53 லட்சம் வீணடிக்கபட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மண்புழு உரம் தயாரிப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.