ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிச.27 இல் தேசியத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தோ்வு டிச. 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 35 மையங்களில் நடைபெறுகிறது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:36 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தோ்வு டிச. 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 35 மையங்களில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஞாயிற்றுகிழமை (டிச.20) கடைசி நாளாகும்.

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசியத் திறனாய்வுத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவோா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நடப்பு ஆண்டுக்கான (2020) தேசியத் திறனாய்வுத் தோ்வானது டிச. 27 ஆம் தேதி நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 மையங்களில் நடைபெறும் தோ்வில் 2,620 போ் பங்கேற்கின்றனா். அவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுகிழமை (டிச.20) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.