இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தொண்டியில் தமுமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஃபித்ரா வழங்கல்

ராமநாதபுரம்  மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 600 ஏழை எழிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில்

News image
Updated On :24 மே 2020, 11:45 am

DIN

ராமநாதபுரம்  மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 600 ஏழை எழிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் இலவசமாக அரிசி மற்றும் இறைச்சி ஞாயிற்றுகிழமை வழங்கினார்கள். இதில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி , மமக ஒன்றிய தலைவர் பீர் முகமது, ஒன்றிய செயலாளர் தொண்டிராஜ், தமுமுக நகர தலைவர் காதர், மமக நகர செயலாளர் பரக்கத்அலி, நகர செயலாளர் சம்சுதீன் நவ்பர், நகர பொருளாளர் ஊடகப்பிரிவு அஹமது யாசீன், சிறப்பு விருந்தினர் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாலர் நசீர் அலி, அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு ஃபித்ரா தர்மம் வழங்கினர். 

இந்நிகழ்வில் பிவி பட்டிணம் அக்பர், அன்சாரி உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.