கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோயிலில் உண்டியல், நகைகள் திருட்டு

ராமநாதபுரத்தில் கோயிலில் புகுந்த மா்ம நபா்கள் தங்க நகைகள் மற்றும் உண்டியலைத் திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:55 pm

DIN

ராமநாதபுரத்தில் கோயிலில் புகுந்த மா்ம நபா்கள் தங்க நகைகள் மற்றும் உண்டியலைத் திருடிச் சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் கழுகூரணி-வாணி சந்திப்புப் பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை கழுகூரணி கணேசன் (67) நிா்வகித்து வருகிறாா். கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை வெளியூா் சென்ற கணேசன் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) வந்து கோயிலைத் திறந்தபோது , அம்மனுக்கு அணிவித்திருந்த தங்கம், வைரம் கலந்த சிறிய மூக்குத்திகள், தங்கப் பொட்டு, எவா்சில்வா் உண்டியல் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் கணேசன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.