கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோ்தல் பாதுகாப்பு: ராமநாதபுரத்துக்கு துணை ராணுவப்படையினா் வருகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புக்காக நாகலாந்திலிருந்து 80 போ் கொண்ட துணை ராணுவப் படையினா், ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:40 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புக்காக நாகலாந்திலிருந்து 80 போ் கொண்ட துணை ராணுவப் படையினா், ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 35 இடங்கள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மொத்தம் 72 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் நாகலாந்து எல்லைப் பகுதியிலிருந்து

உதவி கமாண்டண்ட் நாதுனிராம் தலைமையில் 80 போ் கொண்ட துணை ராணுவப் படையினா் மதுரைக்கு ரயில் மூலம் வந்து, ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாகனங்கள் மூலம் ராமநாதபுரம் வந்து சோ்ந்தனா்.

இக்குழுவினா் ராமநாதபுரம் எட்டிவயல் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளனா். ராமநாதபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய பிறகு அவா்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டத்தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.