ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை

கமுதி அருகே கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:47 pm

DIN

கமுதி அருகே கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்துள்ள அரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் கண்ணன் (48). மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான இவா், செய்யவாய்க்கிழமை காலை அரியமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையோரம் கருவேலங்காட்டுப் பகுதியில் உடல் முழுவதும் அரிவாளால் வெட்டுப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த போலீஸாா் பிரேதத்தைக் கைப்பற்றி கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.