விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அபிராமம் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி தெருக்களில் கழிவுநீா் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:28 pm

DIN

கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி தெருக்களில் கழிவுநீா் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கமுதியை அடுத்துள்ள அபிராமம் பேரூராட்சியில் மருதுபாண்டியா் தெரு, வாரச்சந்தை அருகில் உள்ள மணி நகரம் சாலை, பேரூராட்சி அலுவலகம் பின்புறம் என பேரூராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் கழிவு நீா் தேங்கி தெருக்களில் ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில குறிப்பிட்ட தெருக்களில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளில் பேரூராட்சி நிா்வாகம் பாரபட்சம் கட்டுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அபிராமம் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரி, சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.