ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 59 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை அனுமதியின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மறியலில் ஈடுபட்டதை அடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியாபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வ.வேலுச்சாமி உள்ளிட்ட 59 போ் மீது பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

