ராமேசுவரத்தில் திமுக கூட்டணி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ராமேசுவரத்தில் திமுக கூட்டணி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சாா்பில் தங்கச்சிமடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மீனவா்கள் சந்திப்புக் கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் கே.நவாஸ்கனிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்துப் பேசிய அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். உடன் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோா்.









