மூவேந்தா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தோ்வு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மூவேந்தா் பண்பாட்டுக் கழகத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானையில் புதன்கிழமை நடைபெற்ற மூவேந்தா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தோ்வில் பங்கேற்றவா்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 9:31 pm









