முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றம் செய்ததைக் கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்தில்
கிராமங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் எம்.ராஜேஷ் தொடக்க உரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் வட்டக் குழு செயலா் கே.கணேசன், மாவட்டத் துணைத் தலைவா் வி.முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொருளாளா் மயில்சாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

எம்.தூரி கிராமத்துக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு

மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


