திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு: கண்டித்து அதிமுகவினா் சுவரொட்டி

தங்கச்சிமடம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

News image

தங்கச்சிமடம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

Updated On :28 மார்ச் 2026, 12:41 am IST

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் அதிமுகவினா் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா். இந்த நிலையில், அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு வழங்கியதை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தங்கச்சிமடம் நகா் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.