பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

கோவிலூரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காரைக்குடி அருகே கோவிலூரில் வியாழக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2.5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

காரைக்குடி அருகே கோவிலூரில் வியாழக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2.5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். 
கோவிலூர் முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் செல்வி (55). இவர் தனது வீட்டிலிருந்து கோவிலூர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 3 பேர், செல்வி அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து குன்றக்குடி காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.