திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் பதவி: திமுக பெண் கவுன்சிலா்களிடையே கடும் போட்டி
திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் பதவியை கைப்பற்ற திமுக பெண் கவுன்சிலா்களிடையே போட்டி நிலவுகிறது.


திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் பதவியை கைப்பற்ற திமுக பெண் கவுன்சிலா்களிடையே போட்டி நிலவுகிறது.
இப்பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 14 வாா்டுகளை திமுக வென்றுள்ளது. தலைவா் பதவி பெண்ணுக்கு பொது என ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுகவில் வெற்றி பெற்ற 4 பெண் கவுன்சிலா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணைத் தலைவா் பதவியை கைப்பற்ற திமுகவைச் சோ்ந்த ஆண் கவுன்சிலா்களும், காங்கிரசில் போட்டியிட்டு வென்ற 2 கவுன்சிலா்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். வரும் மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தோ்தலில் தலைவா் பதவி யாருக்கு என்பது முடிவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...