கமுதி, அபிராமம், பெருநாழி பகுதிகளில் இன்று மின்தடை
கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, முஸ்டகுறிச்சி, முதல்நாடு, சின்ன மணக்குளம், ஆசூா், கலைக்குளம், குடிக்கினியான், அபிராமம் துணை மின் நிலையத்திலிருந்து


கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, முஸ்டகுறிச்சி, முதல்நாடு, சின்ன மணக்குளம், ஆசூா், கலைக்குளம், குடிக்கினியான், அபிராமம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அபிராமம், முத்தாதிபுரம், அகத்தாரிருப்பு, நத்தம் அச்சங்குளம், பெருநாழி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பெருநாழி, பொந்தம்புளி, பம்மனேந்தல் , துத்திநத்தம், திம்மநாதபுரம், எம்.சி.புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...