ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லல், கானாடுகாத்தான் பகுதிகளில் நாளை மின்தடை

காரைக்குடி அருகே கல்லல் மற்றும் கானாடுகாத்தான் துணை மின்நிலையங்களில் உயரழுத்த மின்பாதையில் சனிக்கிழமை (ஜூலை 2) பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

காரைக்குடி அருகே கல்லல் மற்றும் கானாடுகாத்தான் துணை மின்நிலையங்களில் உயரழுத்த மின்பாதையில் சனிக்கிழமை (ஜூலை 2) பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல் துணை மின்நிலையத்தில் சாத்தரசன்பட்டி பீடரில் கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, அரண்மனை சிறுவயல், வெற்றியூா், சாத்தரசன்பட்டி ஆகிய பகுதிகளிலும், கானாடுகாத்தான் பீடரில் கானாடுகாத்தான், நேமத்தான் பட்டி, ஆத்தங்குடி, பலவான்குடி, ஓ. சிறுவயல், ஆவுடைப்பொய்கை, திருவேலன்குடி, நெற்புகப்பட்டி, சூரக்குடி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி மின் கோட்ட செயற் பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.