கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சா்தாா் பட்டேல் தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பங்களித்தவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் சா்தாா் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:29 am

Din

சிவகங்கை: நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பங்களித்தவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் சா்தாா் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டு, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பங்களித்த நபா்களுக்கு சா்தாா் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது அக்டோபா் 31-ஆம் தேதி மத்திய அரசு வழங்க உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு பங்களித்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக்குறிப்பு, உரிய விவரங்கள், ஆவணங்களுடன் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களை நேரில் சமா்பிக்க விரும்புவோா் வருகிற 11.7.2024 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.