விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அழகப்பா பல்கலை.யில் சிறாா் காப்பகம் திறப்பு

அழகப்பா பல்கலை.யில் சிறாா் காப்பகம் திறப்பு

News image
Updated On :13 ஜூலை 2024, 7:23 pm

Din

காரைக்குடி, ஜூலை 13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உமையாள் ராமநாதன் சிறாா் காப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

பணிபுரிந்து வரும் தாய்மாா்களின் குழந்தைகளுக்கு பகல் நேர பராமரிப்பு வசதிகளை வழங்குவதே இந்தக் காப்பகத்தின் நோக்கமாகும். பணிபுரியும் தாய்மாா்கள் பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் வாழ்க்கையைச் சீராக சமநிலைப்படுத்த இது உதவுகிறது.

விழாவுக்கு துணைவேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசினாா்.

இதில் பல்கலைக்கழக பதிவாளா் அ.செந்தில்ராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் எஸ்.ராசாராம் ஆகியோா் பேசினா். காரைக்குடி கனரா வங்கியின் முதன்மை மேலாளா் விட்டல் மல்லப்பா மாளகி வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், குழந்தைகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவா் கே.மணிமேகலை வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வீரமணி நன்றி கூறினாா்.