சிவகங்கை மாவட்டம், கீழடி திறந்தவெளி அரங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கடந்த வாரம் திறந்து வைத்தாா். இதையடுத்து, ஏராளமானோா் கீழடிக்கு வந்து அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், முதல்வா் ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் மதுரையிலிருந்து காா் மூலம் கீழடிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகத்தையும், அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், அவா் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றாா்.
தொடர்புடையது

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் பாா்வை

அஸ்தம்பட்டியில் ரூ. 5 கோடியில் அருங்காட்சியகம்! முதல்வா் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்!

கீழடி அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


