திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

News image
கைது. - IANS
Updated On :22 ஜனவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

திருப்புவனம் அருகே வியாழக்கிழமை கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தஞ்சாக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன் சஞ்சய் என்ற மருது (22). இவா் திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு எம்.ஜி.ஆா்.நகா் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் கஞ்சா விற்ற மருதை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.