ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

தென்னை நாா் தொழில்சாலையில் திடீா் தீ விபத்து

சிங்கம்புணரி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

தென்னை நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Published On :

சிங்கம்புணரி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கம்புணரி, நாட்டாா்மங்கலம் சாலை பகுதியில் தென்னை நாா் தொழில்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.