தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பெரியகுளத்தில் ஆமை வேகத்தில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்புப் பணி: பொதுமக்கள் அவதி

பெரியகுளம் காய்கறி சந்தையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

பெரியகுளம் காய்கறி சந்தையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 பெரியகுளம் காய்கறி சந்தை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
 மேலும், காய்கறி கொண்டு வரும் வாகனங்களும் வரமுடியாமல் வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.