அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தனியார் மதுக்கூடத்தில் பதுக்கிய  328 மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது

தேனி  அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில்  கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:00 am IST

தேனி  அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில்  கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் தனியார் மதுக்கூடம் இயங்கி வருகிறது. இக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் போலீஸாருக்கு வந்தன. இதைத்தொடர்ந்து,  உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மற்றும் மாவட்ட கலால்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டாமல் விற்பனைக்கு வைத்திருந்த 328 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, மதுக்கூடத்தில் பணியாற்றிய மலைச்சாமி(33),  ஜெயப்பிரபு, சுரேஷ், முத்துகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.