தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய கேரளத்தைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணம் வைத்து சூதாடுவதாக கூடலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ஷாஜஹான் போலீஸாருடன், சென்று சோதனை செய்தார். அப்போது அங்குள்ள அறைகளில் பணம் வைத்து சிலர் சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து, 500-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அட்லீ மகளின் பெயர் மியூ!

என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
