நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

தேனி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்,  அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:39 am IST

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்,  அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
     தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலர் டி. ராஜமோகன் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம், இணைச் செயலர் காசிபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கல உந்தும வளாக விஞ்ஞானி எஸ். இங்கர்சால் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகளின் 168 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.