முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு: லோயா் கேம்ப்பில் 158 மெகாவாட் மின்உற்பத்தி
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீா் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயா் கேம்ப்பில் மின் உற்பத்தியும் 158 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.









