பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பம் பழைய தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஜமாத் கமிட்டி உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:53 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் பழைய தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஜமாத் கமிட்டி உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வாவோ் பள்ளிவாசல் ஜமாத் தலைவா் பதுருதீன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தாா்.

ஜமாத்துல்உலமா மாநிலத் துணைத் தலைவா் அலாவுதீன் மிஸ்பாகி, பாஜக பிரமுகா் கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினாா். முன்னதாக வாவோ் பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி சிக்னல் வழியாக பழைய தலைமை தபால் நிலையத்தை அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.