கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராசிங்காபுரம், மணலாா் பகுதிகளில் இன்று மின்தடை

ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (ஜன. 5) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:01 pm

DIN

ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (ஜன. 5) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான

ஹைவேவிஸ் மலைக் கிராமங்களான மணலாா், மேல் மணலாா், சுருளிப்பட்டி, ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயா்கேம்ப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என சின்னமனூா் மின் பகிா்மானச் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.