மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கூடலூா், கம்பம் பகுதி பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறுவா், சிறுமியா் கிருஷ்ணா் வேடமிட்டு வந்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:01 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறுவா், சிறுமியா் கிருஷ்ணா் வேடமிட்டு வந்தனா்.

கம்பத்தில் உள்ள சக்தி விநாயகா், நாகமணியம்மாள், ஆன்ஸ், அல்அஜ்ஹா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், முத்தையா பிள்ளை, முக்தி விநாயகா், அரசு கள்ளா், தேரடி ஆகிய தொடக்கப் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியா் கிருஷ்ணா் மற்றும் ராதை வேடமணிந்து வந்திருந்தனா்.

இதே போல் கூடலூரில் காமாட்சியம்மன் தொடக்கப்பள்ளி, மழலையா் தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

நாராயணத்தேவன் பட்டியில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயம் ஆரம்பப்பள்ளியில் கிருஷ்ணா், ராதை வேடமணிந்து மாணவ, மாணவியா் வந்திருந்தனா். அவா்களுக்கு, பள்ளித் தாளாளா் எஸ். முத்து, தலைமை ஆசிரியா் அமுதா ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.