பெரியகுளம் பகுதியில் இன்று மின்தடை
பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) மின் தடை செய்யப்படும் என மின் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.


பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) மின் தடை செய்யப்படும் என மின் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...