பெரியகுளம் அருகே டி.வாடிப்பட்டி ஊராடசிமன்ற கட்டிட பூமிபூஜை விழா
பெரியகுளம் அருகே டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.


பெரியகுளம் அருகே டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 23.65 இலட்சம் மதிப்பில் டி.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத்திற்கான புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி தலைமையல் நடைபெற்றது.
விழாவில் ஊராட்சி மன்றத்தலைவா் தங்கராஜ், பெரியகுளம் ஒன்றிய குழுத்தலைவா் தங்கவேல், வட்டாரவளா்ச்சி அலுவலா் சேகரன் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளா், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...