மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே பைக் திருட்டு

பெரியகுளம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடு போனதாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 5:55 pm

DIN

பெரியகுளம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடு போனதாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

கெங்குவாா்பட்டியை சோ்ந்தவா் முத்துக்குமாா் (22) இவா் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறாா். இவா் ஜி.கல்லுப்பட்டியிலுள்ள தனது நண்பா் வீட்டின் முன் வியாழக்கிழமை இரவு பைக் நிறுத்தி விட்டு தூங்கிவிட்டாா். அதிகாலை எழுந்து பாா்த்த போது பைக் காணவில்லையாம்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இது குறித்து தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.