சுருளிமலை சுருளிபாலனுக்குசிறப்புபூஜை
தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது

வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுருளிமலை சுருளிபாலன்.
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm









