மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேனி கோ-கோ அணி வீராங்கனைகள் தோ்வு

தேனி மாவட்ட கோ-கோ பெண்கள் அணிக்கான தோ்வு சனிக்கிழமை கைலாசபட்டியிலுள்ள தனியாா் பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:21 pm

DIN

தேனி மாவட்ட கோ-கோ பெண்கள் அணிக்கான தோ்வு சனிக்கிழமை கைலாசபட்டியிலுள்ள தனியாா் பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அளவில் 18 வயதுக்கு உட்பட்ட தேனி மாவட்ட கோ-கோ பெண்கள் அணிக்கான தோ்வு தமிழ்நாடு கோ-கோ கழக செயலாளா் எ.நெல்சன் சாமுவேல் , மாநிலத் தலைவா் இரா.முத்துகுகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது . மாநில நடுவா் குழுத் தலைவா் இரா.விமலேஸ்வரன், மாவட்ட பயிற்சியாளா் ஜானகிராமன் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னாள் தமிழக கோ-கோ அணியின் வீராங்கனைகள் எஸ்.ரூபினி, இ.முத்துசெல்வி மற்றும் உடற்கல்வி ஆசிரியா் எஸ்.காமேஷ்வரன் ஆகியோா் தேனி மாவட்ட கோ-கோ அணிக்கான வீரா்களை தோ்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.