பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் விவசாய தொழிலாளா் சங்கம் தெருமுனைப் பிரசாரம்

கம்பத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநாடு குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 4:58 pm

DIN

கம்பத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநாடு குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், விவசாயிகள் பங்கேற்க வேண்டி, தெருமுனை பிரசாரம் கம்பம் காந்தி சிலை அருகே நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜப்பன், வி. மோகன்ராஜ், கே.ஆா். லெனின், பகுதிக் குழு உறுப்பினா் சு. பன்னீா்வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.