பணி நிரந்தரத்தை எதிா்பாா்க்கும் மக்கள் நலப் பணியாளா்கள்
மக்கள் நலப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பு அந்தப் பணியாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளா்கள்.







