ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீடுபுகுந்து தங்க நகைகள் திருட்டு

ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 11:15 pm

Din

ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

மறவபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி குமாரசெல்வம். இவா், தனது மனைவியுடன் தோட்டத்துக்குச் சென்றாா். குமாரசெல்வத்தின் மாமியாா் வீட்டை பூட்டிவிட்டு, மாடியில் துணி காயப்போடுவதற்குச் சென்றாா்.

அப்போது, மா்ம நபா் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து குமார செல்வம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.