கேரளத்துக்கு காரில் 22 கிலோ கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 4 போ் கைது
கூடலூரில் கேரளத்துக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 22.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட (இடமிருந்து) இலக்கியா, தினேஷ்குமாா், சரவணக்குமாா், ரவிக்குமாா்.









