மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அதிமுக வினா் மனிதச் சங்கிலி போராட்டம்

அதிமுக வினா் மனிதச் சங்கிலி போராட்டம்

News image

தேனியில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்.

Updated On :13 மார்ச் 2024, 12:13 am

தேனி: தேனியில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தேனி நேரு சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.

அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் முருக்கோடை ராமா், முன்னாள் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரியகுளம் மூன்றாந்தால் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக நகரச் செயலா் பழனியப்பன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஆண்டிபட்டி ஒன்றியச் செயலா் ஏ.லோகிராஜன் தலைமை வகித்தாா்.