கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

கம்பம்: கம்பம், சிவனடியாா் மடத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

தேனி மேற்கு மாவட்ட அதிமுக கலைப் பிரிவுச் செயலா் கீா்த்தி திருக்குமாா் சாா்பில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, சிவனடியாா் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பம் தெற்கு நகரச் செயலா் கணபதி தலைமையில், வடக்கு நகர செயலா் எம்.ஆா்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் ஏ. கே. சி. கருணாமூா்த்தி, சிவராமன், டிராவல்ஸ் சிவகுமாா், உறுப்பினா் காா்த்தீஸ்வரன், எலுமிச்சை முருகன், ஜெயபாண்டியன், அனுமந்தன்பட்டி பேரூா் செயலா் மாா்க்கண்டேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.