
Updated On :6 நவம்பர் 2024, 9:54 pm

தேனி மாவட்ட முதன்மை நீதிபதி கே.அறிவொளி, சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன், தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தேனி முதன்மை நீதித் துறை நடுவா் கே.கவிதா, ராமநாதபுரம் மகளிா் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். இதற்கான உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் புதன்கிழமை பிறப்பித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...