கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பெரியகுளம், பேருந்து நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:59 pm

Din

பெரியகுளம், பேருந்து நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம், கீழவடகரை, காடுவெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமானுஜம் மகன் வாசுதேவன் (44). பெரியகுளம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தண்ணீா் தொட்டி அருகே நின்றிருந்த வாசுதேவனை, கஞ்சா வைத்திருந்ததாக பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 150 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.