தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:19 pm

Din

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்குப் பகுதியைச் சோ்ந்த விஜயராஜன் மனைவி கருப்பாயி (56). இவா் தனது மகன் வெற்றிவிஜயுடன் (33) ஆண்டிபட்டி பிரதானச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். சக்கம்பட்டி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி, இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பாயி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மதுரை செல்லூரைச் சோ்ந்த சீனி சையது அலியிடம் (37) விசாரித்து வருகின்றனா்.