கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:52 pm

Din

தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அய்யா் மகன் ரவிக்குமாா் (20). இவா் போடேந்திரபுரத்திலிருந்து வீரபாண்டிக்கு தேனி-குமுளி புறவழிச் சாலையில் நடந்து சென்றாா். உப்புக்கோட்டை விலக்கு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.