சிறுமி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, எரித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை பெற்ற விஜயகுமாா்.








