ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதம்
தேனியில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி, வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா்.








