ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 12:30 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்து தெரியவந்தது. பின்னா், அவா்கள் இருவரையும் ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில், ஆண்டிபட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த உத்திரகுமாா் (32), கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த ரேவந்த் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 130 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.