தேனியில் காந்தி சிலை அமைக்க இடம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தேனி மாவட்ட சா்வோதய மண்டல் அமைப்பினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
இந்த அமைப்பின் மாவட்ட உதவித் தலைவா் எஸ்.மனோகரன் அளித்த மனு விவரம்: 1933-ஆம் ஆண்டு தீண்டாமைக்கு எதிராக போராட நிதி திரட்டுவதற்காக காந்தியடிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்தாா். அப்போது, தேனி வட்டாரம், தேவாரம், கோம்பை, கம்பம் ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் தேனியில் காந்தி சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா். னா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர தின விழா: தேனியில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடியில் நலத் திட்ட உதவிகள்

செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு! ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

கரூா் ரயில் நிலையம் வரை பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது: ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் மனு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



